25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


கேரள கோயில்களுக்கு ஆனந்த் அம்பானியின் ரூ.22.55 கோடி நன்கொடை. திருமலை தேவஸ்தானத்துக்கும் ஆனந்த் அம்பானியின் முக்கிய பங்களிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேரள கோயில்களுக்கு ஆனந்த் அம்பானியின் ரூ.22.55 கோடி நன்கொடை. திருமலை தேவஸ்தானத்துக்கும் ஆனந்த் அம்பானியின் முக்கிய பங்களிப்பு.

ரிலையன்ஸ் குழும இயக்குநர் ஆனந்த் அம்பானி, கேரளாவின் ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.22.55 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

இதில், ராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு ரூ.12 கோடியும், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு ரூ.6 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 கோயில்களுக்கு மொத்தம் ரூ.4.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார். மேலும், 50 பேருந்து ஓட்டுநர்களின் ஊதியத்துக்கு நிதியுதவி அளிப்பதுடன், ரிலையன்ஸ் நிறுவனம் மின்னேற்றும் (Charging) நிலையங்களையும் அமைக்க உள்ளது.

அதோடு, குஜராத்தில் செயல்பட்டு வரும் 'வந்தாரா' திட்டத்தைப் போல, திருமலை தேவஸ்தான கோசாலையை நவீனமயமாக்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News