25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


கோதுமை குலோப்ஜாமுன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோதுமை குலோப்ஜாமுன் .

தேவையான பொருட்கள்-
ஒரு கப் கோதுமை மாவு,
ஒரு கப் சர்க்கரை,
தண்ணீர் தேவையான அளவு ,
மாவு பிசைய தேவையான காய்ச்சி ஆற வைத்த பால்,
ஒரு ஸ்பூன் நெய்,
ஏலக்காய்பொடி சிறிதளவு ,
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கோதுமை மாவை நெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.பின் அந்த மாவில் சிறிது நெய் மற்றும் பால் கலந்து சப்பாத்திமாவு பதத்தில்பிசைந்துகொள்ள வேண்டும்.கலவையை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில்பொரித்தெடுக்கவும்.சர்க்கரை பாகு:1 கப் கோதுமை மாவு எடுத்துக்கொண்டால் 1 கப் சர்க்கரை 2 கப்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.பொரித்தெடுத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
கோதுமை குலோப்ஜாமுன் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News