புதிய தூதரக அதிகாரி நியமனம்.
துபாய்க்கான புதிய இந்திய துணைத் தூதராக டாக்டர் எம்மாடி விஷ்ணு வர்தன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமீரக வெளியுறவு அமைச்சகத்திடம் தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவுடன், அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
Leave a Reply