AI-க்கு மாறும் கூகுள்.
HCL ஒப்பந்தம் அதிரடி குறைப்பு.
இந்தியாவின் HCL நிறுவனத்துடனான வருடாந்திர அவுட்சோர்சிங் ஒப்பந்த மதிப்பை 1900 கோடி ரூபாயில் இருந்து 475 கோடி ரூபாயாக குறைத்தது கூகுள் நிறுவனம்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பணிகளை முடித்துக் கொள்ளும் வகையில் திட்டம்.அப்ளிகேசன் டெவலப்மெண்ட் உள்ளிட்ட பணிகளுக்காக ஆண்டுக்குHCL நிறுவனத்திற்கு ரூ.1900 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கொடுத்து வந்தது கூகுள்.
கூகுள் பணிகளில் ஈடுபட்டுள்ள சுமார் 1000 HCL TECHNOLOGY ஊழியர்கள் கூகுளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
0
Leave a Reply