25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


பெட்ரோல் செலவு அதிகமாகிறதா? உங்கள் பைக்கின் Mileage-ஐ உயர்த்தும் எளிய வழிகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெட்ரோல் செலவு அதிகமாகிறதா? உங்கள் பைக்கின் Mileage-ஐ உயர்த்தும் எளிய வழிகள்!

பழைய பைக்குகளில் மைலேஜ் குறைவது இயல்பான விஷயமாக இருந்தாலும், சரியான பராமரிப்பு மூலம் அதை மேம்படுத்த முடியும்.

ஒவ்வொரு 2,000 கிலோமீட்டருக்கும் ஏர் ஃபில்டரை சுத்தம் செய்வது என்ஜின் செயல்திறனை அதிகரிக்கும். டயர்களில் சரியான காற்றழுத்தம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். காற்று குறைவாக இருந்தால் எரிபொருள் அதிகமாக செலவாகும்.

மேலும், 500 கிலோமீட்டருக்கு ஒருமுறை செயினுக்கு லூப் பயன்படுத்தி, அதன் இறுக்கத்தை சரிபார்ப்பது அவசியம். தேவையில்லாமல் வேகத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, 40–50 கிமீ வேகத்தில் சீராக ஓட்டினால் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News