இரு வேடங்களில் அதர்வா நடிக்கும் 'வலை'
அதர்வா, வாணி போஜன், ரூபா மஞ்சரி நடிக்க, 9 ஆண்டுகளுக்கு பின் படம் ஜீவா சங்கர் இயக்குகிறார் 'வலை' என பெயரிட்டு, டீசர் வெளியிட்டுள்ளனர். குட்டி, சாரா இரு வேடங்களில் அதர்வா நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க,கடல், மீனவர்கள் பின்னணியில் உருவாகி உள்ளது..
0
Leave a Reply