ஆட்டி சுட்ட ராகி தோசை...
தேவையான பொருட்கள் - ராகி -2 கப்,புழுங்கல்அரிசி -1 கப்,உளுந்தம்பருப்பு அரைகப்,உப்பு - தேவைக்கு ,எண்ணெய் - தேவைக்கு
ராகி தோசை செய்முறை - முதலில்ராகி,அரிசி, உளுந்தம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம்தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பின் மிக்ஸிஅல்லது கிரைண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்ஆட்டும்போதே தேவையானஉப்புச் சேர்த்துக்கொள்ளலாம். 4 மணி நேரம் இருக்கட்டும்.பின் தோசைவாணலியில் தோசை சுட்டு சாப்பிடவும். வெங்காயம் சிறிதாககட் பண்ணி தோசையில்போட்டுசாப்பிடலாம் தக்காளி, வெங்காயம், தேங்காய்சட்னிகள் ராகி தோசைக்கு நன்றாக சுவையாக இருக்கும்.
0
Leave a Reply