பாக்யராஜ் மீண்டும் படம் இயக்க உள்ளார்.
பாக்ய ராஜ் தனது 72வது பிறந்தநாள் மற்றும் சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். நடிகரும் இயக்குனருமான அவர் அளித்த பேட்டியில், "சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். மீண்டும் படம் மற்றும் வெப் சீரியஸ் இயக்க உள்ளேன்" என்றார்.
0
Leave a Reply