ஆஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கோப்பை வென்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியாசென்ற இங்கிலாந்து அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்நடந்த ஐந்தாவது டெஸ்ட், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 384, ஆஸ்திரேலியா 567 ரன் எடுத்தன.5ம்நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின், ஆஸ்திரேலிய அணி 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், களமிறங்கி 161/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 எனக் கைப்பற்றி, ஆஷஸ் கோப்பை வென்றது.
0
Leave a Reply