25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஜப்பான் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜப்பான் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 'சூப்பர் 750' ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிந்து, சீனாவின் ஹான் யூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், முதல் செட்டை 21-16 என்றும், இரண்டாவது செட்டை 21-14 என்றும் கைப்பற்றி, 35 நிமிடங்களில் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதேவேளை, கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா – தனிஷா கிராஸ்டோ ஜோடி, சீனாவின் யான் ஜீ பெங் – டங் பிங் ஹுவாங் இணையை எதிர்கொண்டு 20-22, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News