இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்.
வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி, நெல்லிக்காய், செர்ரி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவை உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதால் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம்.
ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் புகைபிடிக்காத பெண்களுக்குக்கூட நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல். உணவுகள் காரணமல்ல, அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளே காரணம்.
0
Leave a Reply