அறுசுவை உணவின் பலன்கள்
இனிப்பு- உடலின் தசையை அதிகமாக்க உதவும்.
கசப்பு- வேண்டாத கிருமிகளை அழிக்கும்.
புளிப்பு -இரத்தக்குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.
உறைப்பு- உடல் உஷ்ணம் உணர்ச்சிகளை கூட்டும்.
உவர்ப்பு -ஞாபக சக்தியை' அதிகரிக்கும்.
துவர்ப்பு -உடலில் காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்யும்.
0
Leave a Reply