25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


நவகிரகத்தை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நவகிரகத்தை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

சூரியன் -உடல் ஆரோகியத்தை வழங்கும்.

 

சந்திரன் -புகழ் கீர்த்தியை கொடுக்கும்.

 

செவ்வாய் -தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தரும்.

 

புதன் -அறிவு வளத்தை பெருக்கும்.

 

குரு -மதிப்பையும் மரியாதையும் பெருகும்.

 

சுக்ரன் -அழகையும் ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும்.

 

சனி -ரோகத்தைத் தவிர்க்கும் இழப்பை ஈடுசெய்யும்.

 

ராகு- பயத்தை போக்கும்.

 

கேது -பாரம்பரியத்தை வளர்க்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News