சிறந்த பணியமர்த்தல் நிறுவனத்துக்கு விருது.
அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய சிறந்த நிறுவனத்திற்கான விருது, திருப்பூரைச் சேர்ந்த SCM கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்த அந்த நிறுவனத்தை முதலமைச்சர் விஜய் பாராட்டினார்.
0
Leave a Reply