25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


டெல்லியில்  பில்லி ஜீன் கிங் டென்னிஸ் இன்று . முதல் ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெல்லியில்  பில்லி ஜீன் கிங் டென்னிஸ் இன்று . முதல் ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்.

பில்லி ஜீன் கோப்பை (பெட் கோப்பை) டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப் 1 போட்டி  பெண்கள் அணிகளுக்கான டெல்லியில் இன்றுமுதல் 11ந்தேதிவரைநடக்கிறது.இதில் இந்தியா,இந்தோனேசியா, தென்கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை 'ரவுண்ட்' ராபின் லீக்' முறையில் மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News