ஆறுமுகங்களின் தொழில்கள்.
1 முதல் முகம் உலகுக்கு ஒளி தருவது
2-ஆம் முகம் - வேள்வி காப்பது
3-ஆம் முகம் - அடியார் குறை
நீக்குவது-
4-ஆம் முகம் - வேத ஆகமப்
பொருளை விளக்குவது
5-ஆம் முகம் - தீயோரை அழித்து
நன்மை செய்வது
6-ஆம் முகம் - வள்ளிக்கு மகிழ்வைத் தருவது.
0
Leave a Reply