டில்லியில் உலக பாட்மின்டன்30வது சீசனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில் நடத்திட, பி.டபிள்யு.எப்., அனுமதி வழங்கியது .
1977 முதல், சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு. எப்.,) சார்பில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. சமீபத்தில் பாரிசில், 29வது சீசன் நடந்தது.. இந்தியாவில் உலகபாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்30வது சீசனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில், நடக்கவுள்ளது. சமீபத்தில் முடிந்த இத் தொடரின் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் கைப்பற்றியது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடப்பதால், இந்திய நட்சத்திரங்கள்பதக்கங்கள் வென்றுசாதிக்கலாம்.
0
Leave a Reply