கேரட்-இஞ்சி அல்வா
தேவையான பொருட்கள் - இஞ்சி துருவல் - அரை கப். கேரட் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், பால் ஒன்றரை கப். நெய் - அரை கப், கலர் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கேரட், இஞ்சியுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதை அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை வெந்து கொதித்துக் கொண்டிருக்கும் போது சர்க்கரை, நெய், கலர் சேர்த்துக் கிளறி கெட்டியாக ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
0
Leave a Reply