மத்திய அரசு புதிய சலுகை.
‘கோபர்தன்’ திட்டத்தின் கீழ் இயற்கை சாண எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. சி.பி.ஜி. திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 கோடி வரை மூலதன உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
Leave a Reply