நுண் நெகிழிகளால் பருவ கால நிலையில் மாற்றம்
ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள நெகிழிகள், நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலகின் எல்லா இடங்களையும் மாசுபடுத்தி வருகின்றன. மேகங்களில் உள்ள நுண் நெகிழிகளால் பருவ கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை கூறியுள்ளது.
வட பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஒரு புதிய கடல்நத்தை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு பாத்திதேவியஸ் காவ்டாக்டைலஸ் என்று பெயரிட்டுள்ளனர். இது ஒளிரும் ஆற்றல் பெற்ற நத்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
0
Leave a Reply