செஸ் திவ்யாவுக்கு நாக்பூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !
இளம் வீராங்கனை என சாதனை படைத்தசெஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை. இந்தி யாவின் 88வது 'கிராண்ட் மாஸ்டர்' ஆனார். இந்த அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 4வது, சர்வதேச அரங்கில் 44வது வீராங்கனை ஆனார்.
மும்பையில் இருந்து நாக்பூர் விமான நிலையத்தை அடைந்த திவ்யாவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது முதல் பயிற்சியாளர் மறைந்த ராகுல் 40. எப்படியும் நான் 'கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிட வேண்டும் என விரும்பினார். கிடைத்த பட்டத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.தன்வெற்றிக்குப் பின் பெண்கள் செஸ் போட்டியை அதிகளவு தேர்வு செய்து விளையாடுவர் என நம்புகிறேன் ,என்று திவ்யா கூறினார்.
0
Leave a Reply