தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த வெம்பக்கோட்டை வட்டம்அம்மையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு முதலமைசரின் பொது நிவாரண நிதி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.09.24 வெம்பக்கோட்டை வட்டம் செவல் பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 19.09.2024 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த வெம்பக்கோட்டை வட்டம்அம்மையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லேட் திரு. கோவிந்தராஜ் என்பரின் வாரிசுதாரரான தாயார்திருமதி.முருகேஸ்வரிஎன்பவருக்குமுதலமைசரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ3 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் I A S அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply