25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி!

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்று வரும் சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் மானவ் தாக்கர் – மானுஷ் ஷா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், சீனாவின் ஜிங்குன் லியாங் – பெங்ஜியாங் ஜோடியுடன் இந்திய அணி மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய மானவ் – மானுஷ் ஜோடி, 11-9, 11-5, 11-4 என்ற கணக்கில் தொடர்ந்து மூன்று கேம்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் 3-0 என்ற நேர் கேம் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News