25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கொலஸ்ட்ரால் பற்றிய முழுத் தகவல்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொலஸ்ட்ரால் பற்றிய முழுத் தகவல்கள்.

அதிக கொலஸ்ட்ரால் என்றால் என்ன? இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அளவுக்கு அதிகமாக இருப்பதுதான். ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது என்பதால் இதை "அமைதியான கொலையாளி" என்றும் அழைப்பர். பின்னர் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் கால்வலி போன்றவை ஏற்படலாம்.

வரும் நோய்கள்: உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் (மூளை நோய்) மற்றும் சிறுநீரக நோய்.

சாப்பிட வேண்டியவை: ஓட்ஸ், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள், பூண்டு, பாதாம், அக்ரோட் (Walnut) மற்றும் மீன்.

தவிர்க்க வேண்டியவை: பக்கோடா, சமோசா, மிட்டாய், கேக், ரெட் மீட், பீட்சா மற்றும் பர்கர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News