25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பெங்களூருவில் களமிறங்கும் பிளிப்கார்ட் (Flipkart).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெங்களூருவில் களமிறங்கும் பிளிப்கார்ட் (Flipkart).

புதிய அத்தியாயம்: ஸோமேட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்த உணவு டெலிவரி சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் காலடி எடுத்து வைக்கிறது.

தொடக்கம்: பெங்களூருவில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் உணவு டெலிவரி சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

சிறப்பம்சம்: மற்ற நிறுவனங்கள் 16% முதல் 30% வரை கமிஷன் வசூலிக்கும் நிலையில், கடுமையான போட்டியைச் சமாளிக்க வெறும் 10% கமிஷன் அடிப்படையில் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News