. பெண் குழந்தைகளை, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.07.2024) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
Leave a Reply