வெள்ளரிக்காய் தயிர் ஜீஸ்
தேவையான பொருட்கள் -வெள்ளரிக்காய் 50 கிராம், தயிர் 100 மில்லி, உப்பு தேவையான அளவு, புதினா குடமிளகாய் தேவையான அளவு மிகப் பொடியாக நறுக்கியது.
செய்முறை- வெள்ளரிக்காய், தயிர் இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் அடித்து புதினா, குடமிளகாய், சேர்த்து ருசிக்கலாம். வெய்யில் காலத்தில் இந்த ஜீஸை ஒரு டம்ளர் குடித்தாலே போதும் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
0
Leave a Reply