25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் .

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 6-வது மைல் குடிநீர் தேக்கம் அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டில் உள்ள பொது மக்களுக்கு தேவையான குடி நீரை தேக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

இந்த நீர்த்தேக்கத்தில் அளவு 22 அடியாகும். ஆனால் மழை நீரை இந்த நீர் தேக்கத்தில் 18 அடி உயரம் தான் சேமிக்க முடியும். தற்போது வரை குடிநீர் தட்டுப் பாடு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி மற்றும் சுற் றுவட்டார பகுதிகளில் ,அய்யனார் கோவில் ஆற்றில் போதிய மழை இல்லாததால்,வெயிலின் தாக்கம் அதிகரித்து, 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் தண்ணீர் நாளுக்கு நாள் வெகுவாககுறைந்து ,குடிநீருக்குதேவையானதண்ணீர்குறைந்து, தற்போது 14 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயநிலை உள்ளதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News