25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வீட்டிலேயே சுவையான ரோஸ் மில்க்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டிலேயே சுவையான ரோஸ் மில்க்.

தேவையான பொருட்கள் :
 ரோஜா இதழ்கள் - 2 கப்,
சர்க்கரை - 2 கப்,
தண்ணீர் - 2 கப்,
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்,
ரோஸ் எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்பிங்க்/ரெட் ஃபுட் கலர் சில துளிகள் (விருப்பம்),

செய்முறை:

ரோஜா இதழ்களைநன்றாக கழுவவும்.
தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடம்  கொதிக்க விடவும்.
நிறம் இளஞ்சியப்பு ஆக மாறியதும் அடுப்பை அணைக்கவும்.
வடிகட்டி இதழ்களை நீக்கவும்,
வடிகட்டிய  தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
சிறிது கெட்டியான பதம் வரும்  வரை கொதிக்க விடவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பிறகு ரோஸ் எசென்ஸ் மற்றும் ஃபுட் கலர்  சேர்த்து கலக்கவும்.


குறிப்புகள் : பூச்சிக்கொல்லி தெளிக்காத நறுமண  ரோஜா இதழ்களை பயன்படுத்தவும்.
இந்த சிரப் ஃபிரிட்ஜில் 1 முதல் 2 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.
1கப் பால் + 2-3 டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப் = சுவையான ரோஸ் மில்க்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *