முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு.
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - இந்தியா.
`பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது - பர்மா.
தீப நகரம் என்று அழைக்கப்படுவது- மைசூர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு- பிரான்சு.
0
Leave a Reply