இலுப்பையூர் ஊராட்சியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில்(01.07 2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ. 1.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என். ஓ. சுகபுத்ரா , I A S,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply