ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - அறிவிப்பு.
நாடு முழுவதும் உள்ள 11.40 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம், தீபாவளி போனசாக வழங்கப்படும் என அறிவிப்பு.
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.2,009 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
0
Leave a Reply