படுக்கை அறையில் ஏன் கண்ணாடி வைக்க கூடாது தெரியுமா?
கண்ணாடி எந்த ஒரு விஷயத்தையும் , அப்படியே பிரதிபலிக்கும் அதாவது நாம் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழுகும்.
அப்படிப்பட்ட கண்ணாடியை நாம் படுக்கை அறையில் வைத்தால், நாம் தூங்கும் பொழுது அல்லது சண்டை நடக்கும் பொழுது அதை அப்படியே நாம் வீட்டில் பிரதிபலிக்கும்.
ஆகையால் அது நமக்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணுவதோடு, வீட்டில் செல்வ செழிப்பையும் குறைக்கும். எனவே படுக்கை அருகில் கண்ணாடியை தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply