மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆன்லைன் பதிவு வசதி.
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக பொதுமக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்se.census.gov.in தளத்தில் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு வசதி விவரங்களும், இரண்டாம் கட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, மொழி உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்படும்.
0
Leave a Reply