விவாகரத்துக்கு (Divorce) பிறகு மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை இருக்கா?
மனைவியின் பெயரில் உள்ள தனிச்சொத்து:அது மனைவியின் சுயசம்பாத்தியம் அல்லது தனிச்சொத்து என்றால், திருமணம் அல்லது விவாகரத்து காரணமாக மட்டும் கணவருக்குச் சட்டப்படி தானாக உரிமை கிடைக்காது.
இருவரும் சேர்ந்து வாங்கிய சொத்து: பத்திரப்பதிவு, உரிமைப் பதிவு, இருவரின் பணப் பங்களிப்பு மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ந்தே நீதிமன்றம் உரிமையை தீர்மானிக்கும்.
வாரிசுரிமை அல்லது பரிசாக வந்த சொத்து: ஆவணங்களின்படி யாருக்குச் சட்டப்படி சொத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதே முக்கியம்.
0
Leave a Reply