'துரந்தர் 2' முன்பதிவு கடந்த வாரம் துவங்கி ,100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம்.
ரன்வீர் சிங் நடித்துள்ள ஆதித்யாதர் இயக்கத்தில் 'துரந்தர் 2', மார்ச் 19ல் ரிலீஸாகிறது. இப்படத்தின் முன்பதிவு கடந்த வாரம் துவங்கி, 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம். இந்தியாவில் மட்டும் 60 கோடி, வெளிநாடுகளில் 40 கோடி என முன்பதிவு ஆகியுள்ளதாம். இது மேலும் அதிகரிக்கலாம்.
0
Leave a Reply