சம்பாதித்த காசெல்லாம் காலியாக காரணம்..
சாப்பிட்ட பாத்திரங்களை உடளே கழுவாமல், ஒரேடியாக சேர்த்து மூலையில் குவித்து வைப்பது.
வீட்டில் எங்காவது ஒரு மூலையில் குப்பை கிடப்பது; தண்ணீர் சொட்டு சொட்டாக வீணாக விழுவது.
மாலை விளக்கேற்றும் நேரத்தில் சோகமாக இருப்பது, அழுகை சீரியல் பார்ப்பது அல்லது சத்தமாக திட்டுவது.
கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பது அல்லது திட்டிக் கொண்டிருப்பது.
பெற்றோர் குழந்தைகளை அடிப்பது அல்லது எப்போதும் குறை கூறி அழ வைப்பது.
இரண்டு மூன்று நாட்களாக ஒரே துணியை அணிந்து, சுத்தமின்றி இருப்பது.
அந்தி சாயும் நேரத்தில் வீடு இருளாக இருந்தும், பூஜை அறையில் விளக்கேற்றாமல் அல்லது லைட் போடாமல் இருப்பது.
0
Leave a Reply