ஆவணங்கள் தொலைந்தால் போலீஸ் நிலையம் செல்ல வேண்டாம்.
பாஸ்போர்ட், வாகன பதிவு சான்று (RC), ஓட்டுநர் உரிமம், ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் அல்லது பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்தால், காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.இதற்குப் பதிலாக, eservices.tnpolice.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்து, அதை உறுதிப்படுத்தி, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply