விவசாயிகளுக்கு ஜப்பான் அளிக்கும் தனித்துவமான மரியாதை.
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெட்டிகளில், அவற்றை விளைவித்த விவசாயியின் புகைப்படம் மற்றும் விவரங்கள் இடம்பெறுகின்றன. விவசாயிகளின் உழைப்பை மதிக்கும் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இது கருதப்படுகிறது.
0
Leave a Reply