குறைந்த பிரீமியத்தில் ரூ.15 லட்சம் வரை விபத்துக் காப்பீடு.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் விபத்துக் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
ஆண்டுக்கு ரூ.520, ரூ.555 அல்லது ரூ.755 பிரீமியம் செலுத்தி, முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம். 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
0
Leave a Reply