25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில்  உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்.

ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மா, தென்னை, வாழை, நெல் ஆகியவைசாகுபடி செய்யப்பட்டு உள்ளது.ராஜபாளையம் மலையடி வார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக6 காட்டு யானைகள் கூட்டம் நச்சாடைப்பேரி கண்மாய் பகுதியில் உள்ள நெற்பயிர்களையும், - தென்னை, பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. 

உணவு மற்றும் நீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் தென்னை,மாமரங்களை சேதப்படுத்தும்.3 மாதங்களுக்கு மேலாக யானைகள் இதே பகுதியில் முகாமிட்டு உள்ளதால் இரவு நேரங்களில் காவலுக்கு செல்ல அச்சமாக உள்ளது. யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News