25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இயற்கையாக முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை  நீக்க உதவும் மாவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையாக முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும் மாவு.

 தேவையான பொருட்கள்-

 

கோதுமை மாவு - 2 ஸ்பூன் பால் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு

 

பயன்படுத்தும் முறை-

 

முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளவும்

 

பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

 

அடுத்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.

 

இதற்கடுத்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சருமத்தில் உள்ள முடிகள் நீங்கும்.

 

அதன் பின் மூகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்த்த வேண்டும்

 

இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News