25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஹீமோகுளோபின் பெண்களுக்கு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹீமோகுளோபின் பெண்களுக்கு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.

1.முருங்கைக்கீரை.

 

2.சுண்டக்காய்.

 

3. சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுவது.    

 

4.சுண்ட வற்றல் குழம்பு (வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்).

 

5.எள் உருண்டை.

 

6.திராட்சை,மாதுளை.

 

7.கறி வேப்பிலை துவையல்.

 

8.பீர்க்கங்காய்.

 

9.உளுந்து களி.

 

10.உளுந்து இட்லி தோசை.

 

11.பொன்னாங்கன்னி கீரை.

 

12.வெள்ளாட்டு கறி எலும்பு சூப்,ஈரல்.

 

13. நெல்லிக்காய்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *