காய்ச்சல் அடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
பால் பொருட்கள் உங்கள் உடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும் என்பதால் காய்ச்சல் இருக்கும் போது அவற்றை தவிர்க்கவும்.
காய்ச்சலின் சிப்ஸ், குக்கீகள், கேக்குகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடல் நிலையை மேலும் மோசமாக்கும்.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது சர்க்கரை நிரம்பிய உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு எந்த ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் கோதுமை, தானியங்கள் போன்ற உணவுகள் , ஜீரணம் செய்வது கடினம்
உங்கள் செரிமான அமைப்பு அதிக சோர்வடையும். ஆகையால் காய்ச்சலின் போது இதை தவிர்க்கவும்.
காய்ச்சலால் நீங்கள் வியர்வை மற்றும் திரவங்களை இழக்க நேரிடும். இந்த நேரத்தில் காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்து கொள்ளவது மேலும் நீரிழப்புக்கு வழி வகுக்கும்.
SODA,SOFTDRINKSபோன்றகாற்றோட்டமான பானங்களில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் என்பதால் இருமல் மற்றும் சளியை இது அதிகம் தூண்டும்.
காய்ச்சலின் போது இதில் குறிப்பிட்டுள்ள உணவு மற்றும் பானங்களைத் தவிர்ப்பது நல்லது .
0
Leave a Reply