முகம் சுத்தமாகவும் ஒளிவீசும் தோற்றத்தையும் பெற.
தேனுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தயிரை கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் வைத்துப் பிறகு கழுவினால், முகம் சுத்தமாகவும் ஒளிவீசும் தோற்றத்தையும் பெறும். இதை இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் நிறம் மேம்படும்.
0
Leave a Reply