கம்புமாவு முருங்கைக்கீரை தோசை
தேவையான பொருட்கள் – 2 கப்கம்புமாவு, கால்கப் அரிசிமாவு , கால்கப்தோசைமாவு, தேவைக்குதண்ணீர், தேவைக்கு உப்பு,
1 கப் கட் பண்ணிய முருங்கைக்கீரை இலை,1 வெங்காயம், 1பச்சைமிளகாய் , தேவைக்குசமையல் எண்ணெய்
செய்முறை -கம்புமாவு, தோசைமாவு, அரிசி மாவு, உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கலக்கவும்.தோசைமாவு பதம் இருந்தால்போதும். பச்சைமிளகாய், வெங்காயம் கட்பண்ணிசேர்க்கவும்.முருங்கைக்கீரையைகைபார்த்து இலைகளை சிறிதாக கட் பண்ணி சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு, சுற்றிஎண்ணெய் விட்டுதோசை சுடவும்.கம்புதோசை ரெடி.சூடாகச்சட்னிவைத்துசாப்பிடவும்.
சத்தான இரும்புசத்து நிறைந்தது. தோசைமேலேயும் கீரையை தூவி சுடலாம்.நன்றாக இருக்கும்.மாவுடன்கலந்தும் சுடலாம். மேலே தூவியும் சாப்பிடலாம்.
0
Leave a Reply