இஞ்சி மரப்பா
50 கிராம் இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வைக்கவும் .பிறகு கடாயில் சிறிதளவு சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாவு ரெடி செய்யவும். அதில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிண்டவும். பிறகு அரிசி மாவு 1 ஸ்பூன் சேர்க்கவும். சிறிது நேரத்தில் நல்ல பதத்திற்கு வரும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 30 நிமிடம் கழித்து பார்த்தால் இஞ்சி மரப்பா ரெடியாகும்.கட் செய்து பரிமாறவும்,
தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிற்று வலி வந்தால், இஞ்சி மரப்பா செய்து சாப்பிடுங்கள்.
0
Leave a Reply