தங்கம் வென்ற செஸ் கொனேரு ஹம்பி பிரதமர் மோடியை சந்தித்தார்.
ரேபிட் செஸ் நீயூயார்க்கில் நடந்த தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி தங்கம் வென்றார். டில்லியில் பிரதமர் மோடியை, தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஹம்பி. பிரதமரிடம் பாராட்டு. ஹம்பி மகிழ்ச்சி.
0
Leave a Reply