பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர்
பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், சர்வதேச செஸ் கூட் டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 'டாப்-2 இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியா வில் நடக்கிறது.
இதன் 6வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஆஸ்திரியாவின் ஆல்கா படேல்கா மோதினர். இதன் 39 வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஆறு சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (4.5) முதலிடத்தில் உள்ளார். சீனாவின் ஜு ஜினெர் (4.0), இந்திய வீராங்கனை வைஷாலி (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்
0
Leave a Reply