அனுமன் ஜெயந்தி.
மார்கழி மாதத்தில் அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரமும் இணையும் நாளில் அவதரித்தவர் அனுமன். இந்நாளே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. பக்தி, பணிவு, பலம் நமக்கு ஏற்பட, அவற்றின் அடையாளமான அனுமனை அனுமன் ஜெயந்தி நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.
அனுமன் காயத்ரி மந்திரம்- ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ,வாயுபுத்திராயதீமஹி ,தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்.
0
Leave a Reply